Thursday, July 3, 2008
மௌன்ட் அபு, படுக்கை வசதி - பாகம் 3
படுக்கை வசதியுடன் கூடிய பெரிய ஹாலில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் பல இனத்தவர், பல மொழி பேசுபவர்கள்; பண வசதியில் கூட வேறு பட்டவர்கள். ஆனால் எங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான படிக்கை வசதிகள் அளிக்கப்பட்டிருந்தது. சாதி மத பேதமில்லாத நாம் எல்லோரும் ஒரே மனித இனத்தவர் என்ற பிரம்ம பாபாவின் முதல் குறிக்கோள் அங்கு நிறைவேற்றப் பட்டிருந்தது.
மௌன்ட் அபு - பாகம் - 2
மௌன்ட் அபு என்று சொல்லப்படுகிற அழகான ஆரோக்கியமான மலை அடிவாரம் எங்களை இனிதே வரவேற்றது.
சாந்தி வனம் என்று சொல்லப் படுகின்ற அந்த இடத்தில் பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் என்று சொல்லப்படுகின்ற பிரம்ம பாபாவின் சேவகர்கள் எங்களை "ஓம் சாந்தி" என்று கூறி வரவேற்றனர்.
சாந்தி வனம் என்று சொல்லப் படுகின்ற அந்த இடத்தில் பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் என்று சொல்லப்படுகின்ற பிரம்ம பாபாவின் சேவகர்கள் எங்களை "ஓம் சாந்தி" என்று கூறி வரவேற்றனர்.
மவுன்ட் அபு, பிரம்ம குமாரிகளின் ராஜ யோகா --- பாகம் - 1
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பெரியோர் சொன்ன வாக்கு. அது போன்று பிரம்மகுமாரீஸ் ராஜ யோகா பயிற்சி முகாமில் நான் பெற்ற எனது இனிய அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டு அதன் மூலம் நீங்களும் பயன் அடைய வேண்டு மென்று விரும்புகிறேன்.
வருடத்திற்கு ஒரு முறை ஜூன் 15 முதல் 19 வரை ராஜ யோகா பயிற்சி அளிக்கப் படுவதாக கேள்விப்பட்டு அதற்கென ஏற்்பாடு செய்யப் பட்ட குழுவினரோடு புறப்பட்டேன். இரயிலில் இரண்டு நாட்கள் பயணம் செய்து அபு ரோடு வந்தடைந்தோம். அங்கு எங்களை பயிற்சி முகாமில் உள்ள வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள்.

Subscribe to:
Posts (Atom)